There was a Welcoming Function of Grade One Students in KM / Pulavarmani Sarifudeen Vidyalaya held recently. The images below shows one of new Grade One student welcomed by his Senior student, the In - Service Advisor (ISA) Mr.M.A. Inamullah who was the chief guest for the function, Mr. M.H Humayoon Principal of the school and Teachers
பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. நிகழ்வில் மாணவர்கள் வரவேற்கப்படுவதைம், பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆசிரிய ஆலோசகர் எம். ஏ. இனாமுல்லா, அதிபர் எம்.எச். ஹூமாயூன் மற்றும் ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
Sri Lanka’s historic Presidential election is now underway. Reports from Our team indicated that a large number of voters specially women had begun to cast their vote as soon as polling stations opened this morning. Voting ends at 4 this evening.
We could eye sight that, all economical buildings have been closed since today morning.
இன்று இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இத்தருணத்தில் எமது கிராமத்திலும் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக நடை பெறுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக பெண்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.
There was a felicitation ceremony organized by Eastern Youth Sports Club, Maruthamunai for the students from the Kalmunai North Tamil- Muslim schools who passed the grade five scholarship examination and their teachers. The image below shows the high court judge Mr.M.S.M. Jameel who was the chief guest for the ceremony, Mr. A.M. Ibrahim, the general secretary of the club and Rev.Dr. T. Sritharan Silverster presenting to teacher Ms. Faheema, Mr. M.L.M.Jamaldeen, the president of the club and journalist near him.
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் நடாத்திய தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை வடக்கு தமிழ் -முஸ்லிம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். ஜெமீல், கழக பொதுச் செயலாளர் ஏ.எம்.இப்றாகிம் ஆகியோர் உரையாற்றுவதையும் அருட் தந்தை கலாநிதி த. சிறிதரன் சில்வஸ்ரர் அடிகளார் ஆசிரியை செல்வி பஹீமாவூக்கு பரிசு வழங்குவதையும் கழகத் தலைவரும் ஊடகவியலாளருமான எம்.எல்.எம். ஜமால்தீன் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.
Maruthamunai has seen many sons of soil in its history. Here, we are hoping to upload the details of them. In order to that we need the life history of the personals. You all can give us your suggestions and the details of the personals. We recommend that the details of the particular person should be certified or confirmed by an authorized person (may be blood relationship or very closed persons) and also we recommend that the words should not exceed than 1000. Also please note that initially we are only publishing the Marhooms. You can mail us the details to our official email ID peopleofmaruthamunai@gmail.com along with your contact numbers.
மருதமுனை தாய் அதன் வரலாறில் பல முக்கிய நபர்களை அதன் வயிற்றில் சுமந்திருக்கிறாள், சுமக்கிறாள். அவர்களை நாம் வரலாறில் பதிக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். இந்த வகையில் நாம் அவ்வாறானவர்களை எமது web தளத்தில் பிரசுரிக்க கடமை பட்டிருக்கிறோம். எனவே நாம் உங்களுடன் கேட்டுகொள்வது யாதெனில்,
அவ்வாறானவர்களின் விபரம் உங்களிடம் இருப்பின் அவற்றை 1000 சொட்களுக்கு கூடாதவாறு ஒழுங்கு படுத்தி எமக்கு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுப்ப வேண்டிய E - Mail முகவரி: peopleofmaruthamunai@gmail.com
முக்கிய விடயம்: ஆவணம் குறிப்பிட்ட நபரின் உறவினர் அல்லது நெருங்கிய நபர் ஒருவரால் உறுதி படுத்தப்படல் வேண்டும்.