Tuesday, January 26, 2010

Presidential Election 2010 (26.01.2010)

Sri Lanka’s historic Presidential election is now underway. Reports from Our team indicated that a large number of voters specially women had begun to cast their vote as soon as polling stations opened this morning. Voting ends at 4 this evening.

We could eye sight that, all economical buildings have been closed since today morning.

இன்று இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இத்தருணத்தில் எமது கிராமத்திலும் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக நடை பெறுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக பெண்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.


3 comments:

  1. Updated. Visit the Link: http://maruthamunaionline.blogspot.com/2010/01/presidential-election-2010-26012010_26.html

    ReplyDelete