Tuesday, March 2, 2010

Divisional Level Sports Meet - 2010 (02.03.2010)

The major games among the Schools in Kalmunai (muslim) Division were held in Maruthamunai yesterday and today.
Under 19 cricket match was held in maruthamunai Pulavarmani Sharifudeen Vidyalaya Ground yesterday. The final match was held between Maruthamunai Shams Central College and Maruthamunai Pulavarmani Sharifudeen Vidyalaya. Maruthamunai Shams Central College became Champion of the match.
Under 17 and under 19 football match was held in maruthamunai Masoor Moulana Ground today. The final match under 17 was held between Maruthamunai Shams Central College and Maruthamunai Al-Manar Central College. Maruthamunai Shams Central College became Champion of the match. Also under 19  final match was held between Maruthamunai Shams Central College and Maruthamunai Al-Manar Central College. Maruthamunai Shams Central College became Champion of the match.

Following schools are participated in this event :

Under 19 Cricket
  • Maruthamunai Al – Manar Central College
  • Maruthamunai Shams Central College
  • Maruthamunai Al – Hambra Vidyalaya
  • Maruthamunai Pulavarmani Shartifudeen Vidyalaya
  • Kalmunai Al – Bahriya Vidyalaya
  • Kalmunai Al – Misbah Vidyalaya
    Under 19 Foot Ball
    • Maruthamunai Al – Manar Central College
    • Maruthamunai Shams Central College
    • Kalmunai Al – Bahriya Vidyalaya
    Under 17 Foot Ball
    • Maruthamunai Al – Manar Central College
    • Maruthamunai Shams Central College
    • Maruthamunai Al – Hambra Vidyalaya
    • Maruthamunai Pulavarmani Shartifudeen Vidyalaya
    • Kalmunai Al – Bahriya Vidyalaya
    • Kalmunai Al – Misbah Vidyalaya
      கல்முனை (முஸ்லிம் ) கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான இவ்வாண்டின் கோட்டமட்ட பெருவிளையாட்டுக்கள் நேற்றும் இன்றும் மருதமுனையில் நடைபெற்றன. நேற்று மருதமுனை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிறிக்கட் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி மற்றும் மருதமுனை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய அணிக்கிடையில் நடைபெற்றது. இதில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டியது.
      இன்று மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில்17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி மற்றும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி அணிக்கிடையில் நடைபெற்றது. இதில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டியது. அதுபோல் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி மற்றும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி அணிக்கிடையில் நடைபெற்றது. இதிலும் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டியது.

      இதில் பின்வரும் பாடசாலைகள் பங்கு பற்றின:

      19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிறிக்கட் போட்டி
      • மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி
      • மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி
      • மருதமுனை அல் - ஹம்றா வித்தியாலயம்
      • மருதமுனை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம்
      • கல்முனை அல் - பஹ்றியா வித்தியாலயம்
      • கல்முனை அல் - மிஸ்பாஹ் வித்தியாலயம் 
      19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி
      • மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி
      • மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி
      • மருதமுனை அல் - ஹம்றா வித்தியாலயம்
      17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி
      • மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி
      • மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி
      • மருதமுனை அல் - ஹம்றா வித்தியாலயம்
      • மருதமுனை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம்
      • கல்முனை அல் - பஹ்றியா வித்தியாலயம்
      • கல்முனை அல் - மிஸ்பாஹ் வித்தியாலயம் 

      No comments:

      Post a Comment