Thursday, March 4, 2010

Divisional Level Sports Meet - 2010 Cont'd (04.03.2010)

You all know, the major games among the Schools in Kalmunai (muslim) Division were held in Maruthamunai this week.
Under 19 Elle match was held in maruthamunai Masoor Moulana Ground today. The final match was held between Maruthamunai Shams Central College and Maruthamunai Al-Manar Central College. Maruthamunai Al-Manar Central College became Champion of the match.

Following schools are participated in this event :

  • Maruthamunai Al – Manar Central College
  • Maruthamunai Shams Central College
  • Maruthamunai Al – Hambra Vidyalaya
  • Natpiddimunai Al - Aksha Vidyalaya  
  • Kalmunai Al – Misbah Vidyalaya  
கல்முனை (முஸ்லிம் ) கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான இவ்வாண்டின் கோட்டமட்ட பெருவிளையாட்டுக்கள் இவ்வாரம் மருதமுனையில் பெறுவது யாவரும் அறிந்ததே.
இன்று மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான எல்லே போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணி மற்றும் அல் -மனார் மத்திய கல்லூரி அணிக்கிடையில் நடைபெற்றது. இதில் மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டியது.

இதில் பின்வரும் பாடசாலைகள் பங்கு பற்றின:

  • மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி
  • மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி
  • மருதமுனை அல் - ஹம்றா வித்தியாலயம்
  • நற்பிட்டிமுனை அல் - அக்ஸா வித்தியாலயம்
  • கல்முனை அல் - மிஸ்பாஹ் வித்தியாலயம்

No comments:

Post a Comment