Our Maruthamunai Online Team
have decided to release the first beta version for the web site (www.maruthamunaionline.com) from
today. As you all know that our team is working hard to connect our
home town's daily process. Our team need full support from you all.
Please be enough to give your comments and thoughts.
We are hoping to expand our service in the theme of "Encyclopedia of Maruthamunai". Therefore we are in need of all details of our home land. That may be rare images, histories of public places, personals and so on.
Please be enough to mail your comments to maruthamunaionline@live.com or admins@maruthamunaionline.com

further,
The Maruthamunai online's web site will be officially
launched on 5th of April 2010. After running the beta version, the
Maruthamunai Online Team have decided to launch the web site.
The
chief guest will be the Managing Director of HLJ - Creations (PVT) Ltd.
The occasion will be held in Shams Central College Maruthamunai in
Marhoom Dr. HL. Jamaldeen (SSP) Memorial Stage. Also the above date was
fixed to mark the first death anniversary of Marhoom Dr. HL. Jamaldeen
(SSP).
Maruthamunai Online team have decided to honor Marhoom Dr. HL. Jamaldeen (SSP).
எமது Maruthamunai Online அணியினர் இன்றிலிருந்து தமது உத்தியோக பூர்வ வெப்தளமான www.maruthamunaionline.com யின் Beta Version ஐ ஆரம்பித்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர். எமது அணியினர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எமதூரின் தவரவுகளை சேகரிப்பதில் தொடர்ச்சியாகவும், மும்முரமாகவும் இயங்கி வருவது யாவரும் அறிந்ததே. இவற்றுக்கெல்லாம் நீங்கள் தரும் உற்சாகமும், வரவேற்புமே காரணம் என்றால் அது மிகையாகாது.
"Encyclopedia of Maruthamunai" எனும் இலக்கை நோக்கிய எமது பயணத்தில் எமக்கு எமதூரைப் பற்றிய பல தகவல்கள் இன்னும் தேவையாக இருக்கின்றன.
அவ்வாறான தகவல்கள் உங்களிடம் இருப்பின் அவற்றை எமக்கு தந்துதவுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
எமக்கு அனுப்ப வேண்டிய e-mail முகவரி :

maruthamunaionline@live.com
or
admins@maruthamunaionline.com
மேலும் எதிர்வரும் 05.04.2010 அன்று உத்தியோகபூர்வமாக தமது வெப்தளத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மர்ஹூம் HL, ஜமால்தீன் (SSP) ஞபகார்த்த அரங்கில் இவ்விழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதற்கு பிரதம அதிதயாக HLJ Creations (PVT) LTD யின் முகாமைத்துவ பணிப்பாளர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேற்குறிப்பிட்ட திகதி மர்ஹூம் HL, ஜமால்தீன் (SSP) அவர்களின் முதலாவது வருட நினைவு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.