The
Grand Final day of Inter House Sports Meet of Maruthamunai Pulavarmani
Sharifudeen Vidyalaya was held in the school ground today.
The
students from the school were divided into three houses (Lotus, Orchid & Rose) and the competition was held on. Such as, Major Games, Athletics,
Marathon for Public & the Relay among Sports Club.
The
Final Day (Today) of the Sports Meet started with Marathon Running for Public in the morning.
The Athletics & Prize Giving Ceremony started at around 2.30 P.M. Today’s
event was Presided by School Principal Mr. M.H. Humayoon. The Chief Guest was Al-Haj. MTA. Thowfeek (Zonal Director of Education),
and the Guest of Honors were Mr. MS. Abdul Jaleel (Deputy Director
of Education), Al-Haj. HMA. Wadood (Divisional Education Officer) & Declaring the meet opened by Mr. A.A Sathar (ADE - Physical Education)
Orchid
House took 305 points & became the Champion of the Sports Meet; Rose House
& Lotus House took 262 & 260 points & got the Runners Up and Third
Place respectively.
இன்று மருதமுனை புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் அதன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வை பாடசாலை மைதானத்தில் வெகு கோலாகலமாக நடாத்தியது.
பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 இல்லங்களாக பெயரிடப்பட்டு (ஓகிட், லோடஸ், றோஸ்) விளையாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. இதில் பெரு விளையாட்டுக்கள், மைதான நிகழ்ச்சிகள், சுவட்டு நிகழ்ச்சிகள், பொது மக்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி, கழகங்களுக்கு இடையிலான அஞசல் ஓட்டப்போட்டி என பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் மக்களின் மனதை கவர்ந்தது என்றால் அது மிகையாகாது.
இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சிகள் காலை பொது மக்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியுடன் ஆரம்பித்தது. இறுதி நாள் மைதான நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரியின் முதல்வர் M.H. ஹூமாயூன அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக அல்ஹாஜ் M.T.A. தௌபீக் (வலயக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், விஷேட அதிதிகளாக Mr. MS. அப்துல் ஜலீல் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), Al-Haj. HMA. வதூத் (கோட்ட கல்விப் பணிப்பாளர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வில்ல விளையாட்டு போட்டியில் ஓகிட் இல்லம் 305 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையயும் றோஸ் இல்லம் 262 புள்ளிகளையும் லோடஸ் இல்லம் 260 புள்ளிகளையும் பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களையும் பெற்றுக்கொண்டது.
(special thanks to U.S. Sameem PET)
No comments:
Post a Comment